nilamuttram.com

1,857 ஊசிகளைக் கொண்டு உலக சாதனை படைத்த திருமண ஆடை

பெண்களுக்கான திருமண ஆடையின் பின்னால் தொங்கும் பகுதியை மிகவும் நீளமுள்ளதாக அமைத்து அணிவதிலும் கின்னஸ் சாதனை நடந்து இருக்கிறது.

இதில் முந்திய சாதனை 2,488 மீற்றர் நீளமுள்ளதாக இருந்தது. இந்த சாதனையை ருமேனியா நாட்டில் புசாரெஸ்ட் நகரில் நடந்த நிகழ்ச்சியில், எம்மா என்ற 17 வயது மாடல் பெண் முறியடித்தார்.

மேலும் அவர் 2,750 மீற்றர் நீளமுள்ள திருமண ஆடையை அணிந்து சாதனை புரிந்தார். இந்த ஆடை அமைக்க 100 நாட்கள் ஆனது. இதற்கு 4,700 மீற்றர் துணியும், 1,857 ஊசிகளும் பயன்படுத்தப்பட்டன.

 

மேலும் சில பதிவுகள்:

906..பார்வையாளர்கள்