உலக சாதனைக்காக தெரிவு செய்யப்பட்ட சுவாரஸ்யமான விளையாட்டு
மனிதர்கள் உலக சாதனை படைப்பதற்கு சிந்தனைகளின் அடிப்படையில் புதிய வினோத செயல்களை செய்து வருகின்றனர்.
அவர்களின் வினோத சிந்தனைக்கு அமைவாக கட்டில்களின் மேல் பயன்படுத்தும் மெத்தைகளை பயன்படுத்தி புதியதும், சுவாரஸ்யமானதுமான விளையாட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த மாதம் லூசியானாவில் இவ்விளையாட்டு இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒவ்வொருவரும் மெத்தையை தமக்கு பின்னால் பிடித்தவாறு நிலத்தில் விழாமல் மிக வேகமாக சுற்ற வேண்டும்.
இந்த விளையாட்டில் சுமார் 850 பேர் பங்கு பெற்றுள்ளனர். இதனால் 550 பேரைக் கொண்டு பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பதிவுகள்:
..பார்வையாளர்கள் 



































