நாய் நடனமாடி பார்த்ததுண்டா?

பிரித்தானியவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது Britain’s Got Talent. இதில் கலந்து கொண்ட நாய் ஒன்று ஆடும் ஆட்டத்தை பாருங்கள்.

16 வயதினை உடைய கல்லூரி மாணிவியான Kate Nicholas யின் கட்டளையினை ஏற்று நடனத்தினை கச்சிதமாக ஆடுகின்றது.

இதனை பார்வையிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து போயினர்.
இவ் அசத்தல் நடனத்தினை காண காணொளியை பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்:

589..பார்வையாளர்கள்
நிலாமுற்றத்தில் இணையுங்கள்