nilamuttram.com

லண்டன் Big Ben மணிக்கூட்டு கோபுரத்தின் இறுதிக்காலம்!

லண்டன் நகருக்கே காலம் காட்டிய Big Ben எனும் இந்த மணிக்கூட்டு கோபுரம் சாய்வடையத்தொடங்கியிருக்கிறது.

லண்டன் மாநகரில் இடம்பெறும் விஷேட நிகழ்வுகளுக்கு இதன் மீது வண்ண விளக்குகள் பொருத்தி அலங்கரிப்பது வழக்கம்.

இது 0.26 பாகை சரிந்துள்ளது. இதன் சாய்வு மேலும் அதிகரிக்குமானால் முழுவதும் சரிந்து விழும் அபாயம் ஏற்படலாம்.  தற்போது சாய்வை குறைக்கும் நடைமுறைகள் நடைபெறுகின்றன.

உலக அதிசயங்களுள் ஒன்றான பைசா சாய் கோபுரம் 4  பாகை சரிவுடையதென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பதிவுகள்:

குறித்த நேரத்தில் சேவையை வழங்குவதில் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஓமான் எயார் முதலிடத்தில் தரப்படுத்தப்ப...
தாம் தயாரித்த விமானத்தில் 23 நாடுகளைச் சுற்றி வந்த வயோதிபத் தம்பதிகள்!
இங்கிலாந்து பெண்கள் கைப்பைகளில் செக்ஸ் பொம்மைகள்!
இந்த தபால்காரரின் ஆட்டத்தைப் பாருங்கோவன்..........
பிரிட்டன் தம்பதிகளுக்கு பஸ்ஸில் நடந்த திருமணம்!
545..பார்வையாளர்கள்