முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது.

இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.

முகச்சுருக்கத்தை நீக்க சில டிப்ஸ்,

சந்தனப்பவுடரில் கிளிசரின், பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.

பாலுடன் ஓட்ஸ் மாவு மற்றும் சந்தனப் பவுடர் கலந்து முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

முட்டையின் வெள்ளை கருவோடு தேனைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து முகமானது பிரகாசமாய் இருக்கும்.

பப்பாளிப் பழத்தை நன்கு அரைத்து, அதில் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகம் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.

எலுமிச்சை தோலை அரைத்து அத்துடன் உருளைக்கிழங்கு, எலுமிச்சைச் சாறு, சிவப்பு சந்தனம் ஆகியவற்றை சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, மெல்லிய மஸ்லின் துணியால் முகத்தை மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணிநேரம் கழித்துக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

முக அழகு நம் மனதோடு தொடர்புடையது. கொஞ்சம் கோபப்பட்டாலும் முகம் பார்க்க சகிக்காது. அதிகம் கோபப்பட்டால் முகம் சுருங்கிவிடும் எனவே ஆகவே கோபத்தைக் குறைத்து எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள், அதுவே நம்மை உலக அழகியாக்கி விடும் என்கின்றனர் நிபுணர்கள்

இறப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரம் தருணி அனுப்பிய எஸ்.எம்.எஸ்!
நேபாள விமான விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் சுற்றுலா கிளம்புவதற்கு முன்பு தனது தோழிகளிடம் நான் உங்களைப் பார்ப்பது இது தான் கடைசி என்று ஜோக்கடித்துள்ளார். ஆனால் அது உண்மையாகிவிட்டது வருத்தத்திற்குரியது.

நேபாள விமான விபத்தில் குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் மற்றும் அவரது தாய் கீதா சச்தேவ் உள்பட 15 பேர் பலியாகினர். தருணி சுற்றுலா கிளம்பும் முன்பு தனது நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தான் நேபாளம் மற்றும் பெங்களூருக்கு சுற்றுலா செல்வதைக் கூறி, இது தான் நான் உங்களை கடைசியாகப் பார்ப்பது என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடையவே, இல்லை.. இது வெறும் ஜோக் என்று தெரிவித்துள்ளார்.

உங்களை எல்லாம் நான் சந்திப்பது இது தான் கடைசி என்று தருணி் சொன்னார் என்று அவரது தோழி வ்ரிதி தெரிவித்தார். சுற்றுலா செல்லும் முன்பு எப்பொழுதும் இல்லாத பழக்கமாக அவர் தனது நண்பர்களை ஆரத் தழுவி பிரியா விடை பெற்று சென்றுள்ளார். மேலும் தான் சிறு, சிறு சண்டை போட்டவர்களை சந்தித்து சமாதானம் ஆகியுள்ளார். இதைப் பார்த்த நண்பர்கள் தருணிக்கு என்னாகிவிட்டது, எல்லாம் புதிதாக இருக்கிறதே என்று வியந்துள்ளனர்.

தருணியின் நெருங்கிய தோழி தனுஷ்கா பிள்ளை கூறியது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தருணி விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானால் எப்படி இருக்கும் என்று அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். கடைசியாக ஐ லவ் யூ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். பதிலுக்கு தனுஷ்கா ஐ லவ் யூ டூ அனுப்பியதை பார்ப்பதற்குள் தருணி செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

தருணி மற்றும் அவரது தாயின் உடல் நேற்று மாலை 3 மணிக்கு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல்கள் மோசமான நிலையில் இருந்ததால் சவப்பெட்டிகள் திறக்கப்படவில்லை. அனைவரும் அஞச்லி செலுத்திய பிறகு மாலை 5 மணிக்கு சான்டா க்ரூஸ் மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

காதல் திருமணமா? நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது. பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் லவ் மேரேஜ் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

காதல் திருமணத்தில் நமக்குப் பிடித்தவரையே திருமணம் செய்யலாம். இவரைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. ஆனால் அதில் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே செய்ய முடியும்.

காதல் திருமணத்தால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது.

காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் சொந்தங்களிடையே தான் செய்வோம்.

இவ்வளவு நன்மைகள் இருந்தால் காதல் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத் தான் அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

மேக் அப் போட்டா சுத்தமா இருக்கணும்!
திருமணம், பண்டிகை என்றாலே மேக் அப் போட்டு கலக்கலாய் கிளம்பிவிடுவர் நம் பெண்கள். மேக் போடுவதோடு மட்டும் கடமை முடிந்துவிடுவதில்லை. அது கலைந்து நம் உள்ள அழகையும் கெடுத்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேக் அப் அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.

மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும். அந்த இடத்தை காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.

அதிகப்படியான மேக் அப்பினை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டலாம். சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.

கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக ஒற்றி எடுக்கலாம். இதனால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது.

மேக்அப் கலைக்க

பண்டிகை, விழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டவாறு தூங்குவது சருமத்தை பாதிக்கும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்த வழி.

இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும்.

அதிக கோபப்படாதீங்க… தோலில் சுருக்கம் விழும்!
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் கோபப்படுவது தான். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.

முகச்சுருக்கத்தை நீக்க சில டிப்ஸ்…

சந்தனப்பவுடரில் கிளிசரின், பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.

பாலுடன் ஓட்ஸ் மாவு மற்றும் சந்தனப் பவுடர் கலந்து முகத்தில் பூச சுருக்கம் மறையும்.

முட்டையின் வெள்ளை கருவோடு தேனைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து முகமானது பிரகாசமாய் இருக்கும்.

பப்பாளிப் பழத்தை நன்கு அரைத்து, அதில் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகம் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.

எலுமிச்சை தோலை அரைத்து அத்துடன் உருளைக்கிழங்கு, எலுமிச்சைச் சாறு, சிவப்பு சந்தனம் ஆகியவற்றை சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, மெல்லிய மஸ்லின் துணியால் முகத்தை மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணிநேரம் கழித்துக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

முக அழகு நம் மனதோடு தொடர்புடையது. கொஞ்சம் கோபப்பட்டாலும் முகம் பார்க்க சகிக்காது. அதிகம் கோபப்பட்டால் முகம் சுருங்கிவிடும் எனவே ஆகவே கோபத்தைக் குறைத்து எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!! அதுவே நம்மை உலக அழகியாக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பிணிக்கு வலிப்பு நோய் இருக்கா? கவனமா இருங்க!
வலிப்பு நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல் அதிகம் உண்டு என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மூளையும் முதுகுத் தண்டுவடமும் பாதிக்கும் என்பதால் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

வலிப்புள்ள பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாமா? அப்படியே செய்தாலும், அவளால் கருத்தரிக்க முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா… என்கிற கேள்விகள் வலிப்பு வருகிற பெண் குழந்தைகளைப் பெற்ற அனைத்து பெற்றோர்களையும் ஆட்டிப் படைக்கும். இந்த கேள்விகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பின்பற்றுங்களேன்.

‘‘வலிப்பு நோய் பாதிச்ச பெண்கள் கருத்தரிக்கிறதுல சிக்கல் வரும் வாய்ப்பு அதிகம். அப்படியே கருத்தரிச்சாலும் பிறக்கற குழந்தையோட மூளை வளர்ச்சியும் முதுகுத்தண்டும் பாதிக்கிற அபாயங்களும் உண்டு. மனித வாழ்க்கைக்கு ஆதாரமான டி.என்.ஏ. ஆரோக்கியமா இருக்கவும், பிறக்கற குழந்தை பிரச்னை இல்லாம இருக்கவும், வலிப்பு நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்பிருந்தே கவனமா இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சில பெண்களுக்கு 3-4 வருஷங்களா வலிப்பே வராமலிருக்கலாம். அதுக்காக வழக்கமா எடுத்துக்கிற மருந்துகளை நிறுத்திடக்கூடாது. ஒருவேளை கர்ப்பம் தரிச்சா, குழந்தையைப் பாதிக்குமோங்கிற பயத்துல அந்த மருந்துகளை நிறுத்தவே கூடாது. வலிப்பு நோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் சேர்த்து, ஃபோலிக் அமில மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிரசவநேரத்தில் வலிப்பு

பிரசவ நேரத்தில் சில பெண்களுக்கு வலிப்பு வரலாம். கர்ப்ப காலத்துல இவங்களுக்குப் போதுமான தூக்கமும் ஓய்வும் முக்கியம். அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து, உடம்புல உள்ள மருந்து அளவுகளையும், ரத்த அளவையும் சரி பார்க்கணும். வலிப்புள்ள பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ எந்த சிக்கலும் இருக்காது.

தாய்ப்பால் கொடுக்கலாம்

பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாமாங்கிற சந்தேகமும் வேண்டாம். தாராளமா கொடுக்கலாம். ஆனால் கருவில் இருக்கும் போதே, குழந்தைக்குப் போன அதிகபட்ச மருந்துகளோட தாக்கத்தால, குழந்தைக்கு முதுகுத்தண்டு பிரச்னையோ, மந்த புத்தியோ வரலாம். அதைத் தவிர்க்கத்தான், கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்பான எச்சரிக்கை அவசியம்.

அம்மாவுக்கு வலிப்பு இருந்தால், அவர்களுக்கு பிறக்கற குழந்தைக்கும் வலிப்பு வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது சாதாரண பெண்களுக்குப் பிறக்கற குழந்தைகளுக்கு வலிப்பு வரும் வாய்ப்பு வெறும் 1 சதவிகிதம்னா, வலிப்புள்ள பெண்களுக்குப் பிறக்கற குழந்தைகளுக்கு அது இன்னும் 1 சதவிகிதம் அதிகம். அவ்வளவு தான். முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும் இருந்தால், வலிப்பு நோயுள்ள பெண்களும், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வேதிப் பொருட்கள்
உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருட்கள் கலப்பு அதிகரிப்பதால் அவை பல்வேறு வியாதிகளை ஏற்படுத்தி விடுகிறது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வெஸ்ட் விர்ஜினியா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,பெர்புளுரோகார்பன் என்ற வேதி பொருட்கள் இன்றைய காலத்தில் அதிகம் காணப்படுகிறது,அது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை.

இந்த தன்மையினால் இவ்வேதிப்பொருள் நான்ஸ்டிக் தவா,நான்ஸ்டிக் குக்கர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தபடுகின்றன.

இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய்,நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கபடுகிறது.

இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனேபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது என்றனர்.

அழகுப் பெண்ணைப் பார்த்தால் பெண்ணுக்கும் வருமே காதல்…!
ரொம்ப வித்தியாசமான தகவல்களைச் சொல்லியுள்ளது ஒரு கருத்துக் கணிப்பு. அதாவது உலகில் உள்ள பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு ஆண்களை விட பெண்கள் மீதுதான் அதிக ஈர்ப்பு ஏற்படுகிறதாம்.

ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து பொறாமைப்படுவதைத்தான் இதுவரை கேள்விப்பட்டுள்ளோம். அவ என்ன பெரிய இவளா, எதுக்குப் போயி இவ பின்னாடியே போறாங்க என்று பொறுமலை வெளிப்படுத்தும் பெண்களைப் பார்க்கலாம். அவளை விட நான் ஒரு படி தூக்கலாத் தெரியனும் என்று வரிந்துக் கட்டிக் கொண்டு மேக்கப் உள்ளிட்ட இத்யாதிகளில் இறங்கும் பெண்களைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த நிலை இப்போது வெகுவாக மாறி விட்டதாக இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பெண்கள், ஆண்களிடம் நெருக்கமாக இருப்பதை விட பெண்களிடம் நெருக்கமாக இருப்பது அதிகரித்து வருகிறதாம்.

குறிப்பாக அழகாக இருக்கும் பெண்கள் மீது முன்பு போல இப்போது பொறாமை வருவதில்லையாம் பெண்களுக்கு, மாறாக அவர்கள் பால் ஈர்க்கப்படுகிறார்களாம்.

மேலும் பெண்கள் மீது மோகம் கொள்வதை பெண்கள் பெரிய தவறாக கருதுவதில்லையாம்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில், 60 சதவீதம் பேர், தாங்கள் அழகாக தோற்றமளிக்கும் பிற பெண்கள் மீது மோகம் கொண்டதாக கூறியுள்ளனர். 45 சதவீத பெண்கள், , மற்ற பெண்களுக்கு முத்தம் கொடுத்ததாக கூறியுள்ளனர். 50 சதவீதம் பேர், பெண்ணும், பெண்ணும் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்த விஷயங்களை அறிந்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

தைரியமாக, நேருக்கு நேராக, பட் பட்டென்று பேசும் பெண்ணைப் பார்த்தால் எனக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது என்று பெரும்பாலான பெண்கள் கூறியுள்ளனராம். வெறும் தோழியாக மட்டும் அவர்களைப் பார்க்க முடிவதில்லை, மாறாக, காதல் உணர்வுடன் அவர்களைப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

என் தோழி என்னைப் போல இல்லை, நல்ல ஆளுமையுடன் இருக்கிறாள், தைரியமாக பேசுகிறாள். அவளிடம் பேசும்போதும், இருக்கும்போதும் ரொம்ப பாதுகாப்பாக உணர்கிறேன். எனவே அவளை தோழியாக மட்டுமே நான் பார்ப்பதில்லை, பாய் பிரண்ட் போலத்தான் நினைத்துக் கொள்கிறேன் என்று சில பெண்கள் கூறியுள்ளனர்.

ஆண்கள் நண்பர்களாவதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை விட பெண்கள் தோழிகளாக எடுத்துக் கொள்ளும் காலம் மிக மிக குறுகியதாக இருக்கிறதாம். அதாவது பார்த்து, நாலு வார்த்தை பேசியதுமே பெண்கள் நெருக்கமான தோழிகளாகி விடுகிறார்களாம். சிலருக்கு இது வேறு மாதிரியான பாதைக்கு இட்டுச் செல்கிறதாம்.

மன ரீதியாக செக்ஸ் உணர்வுக்கான வடிகால் கிடைக்காமல் சிரமப்படும் பெண்கள், தங்களது தோழிகளையே அதற்குப் பயன்படுத்த முனைவதாக கூறுகிறது இந்த ஆய்வு. காரணம், அதில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் உணவர்வதால், என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டவர்கள்.

அப்புறம் முக்கியமான விஷயம், இந்தக் கருத்துக் கணிப்பு வழக்கம் போல வெளிநாட்டில் எடுக்கப்பட்டதுதான். எனவே நம்மவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை!

வயர்லஸ் இதயம் கண்டு பிடிப்பு
ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது.இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால் விரைவில் எந்த வித பேட்டரியும் இல்லாமல் உண்மையான இதயம் போல் செயற்படத்தக்க பொறிமுறையுடைய செயற்கை இருதயத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய சாத்தியக் கூறும் ஏற்படவுள்ளது என ஜப்பானின் அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வெறும் C பேட்டரியின் அளவேயுடைய இந்த செயற்கை இருதய பம்ப் உருளை வடிவான காந்தம் ஒன்றை இயக்குவதன் மூலம் மனிதனின் இயற்கையான இருதயத்துக்கு ஒப்பாக ஒரு நிமிடத்துக்கு 5 லீட்டர் வரை இரத்தத்தை பம்ப் பண்ணக் கூடியது. இந்த உபகரணத்தின் பம்ப் உடம்பின் தோலுக்கு மேலே பொருத்தப் படக்கூடிய இன்னொரு சிறிய உபகரணம் மூலம் உருவாக்கப் படும் காந்த சக்தியினால் இயக்கப் படுகின்றது.

இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட செயற்கை இருதய உபகரணங்கள் மனித உடலில் இணைப்பதற்கு அளவில் மிகப் பெரியதாகவும் தோலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி போன்ற உபகரணத்துடன் மெல்லிய கம்பி அல்லது வயரினால் இணைக்கப் பட வேண்டிய தேவையும் இருந்தது.

தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் செயற்கை இருதயம் மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். மிகச்சிறிய அளவுடையதும் சாதாரண கட்டமைப்பை கொண்டிருப்பதும் வினைத் திறன் மிக்கதுமான இந்த பம்ப் சந்தையில் மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதுமாகும் என இப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவருமான கஷூஸி இஷியாமா கூறியுள்ளார்.

கூகிளின் புண்ணியத்தில் Knight Rider car வீதியில் ஓடும் காலம் வரப் போகுது.
1980 களின் நடுப்பகுதில் மிகப் பிரபல்யமாக இருந்த கொலிவூட் (Hollywood) தொலைகாட்சித் தொடரான Knight Rider இல் வலம் வந்த தானியங்கிக் கார் போன்ற கார் இன்று நிஜமாகி உள்ளது. அதனை கூகிள் நமக்காக செய்ய விளைந்துள்ளது.

<object width="724" height="349" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="src" value="http://youtube.com/v/M8H1868FqDU" /><param name="wmode" value="transparent" /><embed width="724" height="349" type="application/x-shockwave-flash" src="http://youtube.com/v/M8H1868FqDU" wmode="transparent" /></object>

<object width="724" height="349" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="src" value="http://youtube.com/v/cdgQpa1pUUE" /><param name="wmode" value="transparent" /><embed width="724" height="349" type="application/x-shockwave-flash" src="http://youtube.com/v/cdgQpa1pUUE" wmode="transparent" /></object>

கூகிள் நிறுவனம் தயாரித்துள்ள (உருமாற்றி அமைக்கப்பட்ட Toyota Prius) தானியங்கி கார் தெருக்களில் ஓடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமெரிக்காவின் Nevada மாநிலம் வழங்கியுள்ளது..! இதன் மூலம் செய்மதிகளின் வழிகாட்டலோடு இயங்கும்.. கூகிளின் தானியங்கிக் காரின் உத்தியோக பூர்வ பாவனை உலகின் வீதிகளில் அதிகரிக்க அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பதும் வெளிச்சமாகியுள்ளது.

கூகிள் இணைய உலகில் இருந்து.. அன்ராயிட் மூலம் மென்பொருள் உலகிற்கு தாவி.. இப்போ அதன் வியாபார தந்திரத்தை புதிய கண்டுபிடிப்புக்களோடு.. இயற்கைக்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் தொழில்நுட்பத்தில் புகுத்த விளைந்துள்ளதோடு.. மோட்டார் கார் மற்றும் இயந்திரப் பொறியியல் நோக்கி.. அதன் வியாபார யுக்திகளை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

இது விடயத்தில் கூகிள் எதிர்காலத்தில் வேர்ஜினுக்கு போட்டியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!