nilamuttram.com

இலங்கை

எண்ணெய் அகழ்வுப் பணி மன்னாரில் நேற்று சனிக்கிழமை ஆரம்பம்

மன்னார் கடல்படுகையில் எண்ணெய் அகழ்வுக்கான பணிகள் இந்திய நிறுவனத்தால் நேற்று ஆரம்பிக்கப்பட்டன என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ புத்தளத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.  Continue reading

அமெ. போர் விமானங்கள் இலங்கை வானில் அதிரடிஅனுமதி ஏதும் இன்றிப் பறந்தன அரசு எதிர்ப்பு; கடும் கண்டனம்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.   Continue reading

குடாநாட்டில் டெங்கு நோய் அபாயம் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்து

குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பு பெருகும் வகையிலான ஏதுக்களை அகற்றி முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு யாழ். சுகாதார சேவைகள் பணிமனை, மக்களை அறிவுறுத்தியுள்ளது. Continue reading

காங்கேசன்துறை துறைமுகத்தில் பாரந்தூக்கி வீழ்ந்ததில் ஒருவர் சாவு

காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பலில் இருந்த பாரம் தூக்கி அறுந்து  அதனை இயக்கிக்கொண்டிருந்தவரது தலையில்  விழுந்து பலமாக அடிபட்டதால் அவர் மரணமாகியுள்ளார். Continue reading

பணிஸுக்குள் பல்லி!

பணிஸ் சாப்பிட்டவர் அதற்குள் இருந்த பல்லியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அரியாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது Continue reading

இலங்கையில் புற்று நோய் தாக்க‌ம் அதிக‌ரிப்பு…. வருட‌ந்த‌ம் 15 ஆயிரம் பேர் இனங்காண‌ல் 500 பேர் மர‌ண‌ம்

இலங்கையில் வருடாந்தம் 15 ஆயிரம் புதிய புற்று நோயாளிகள் இனங்காணப்படுகிறார்கள். இவர்களில் சராசரி ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிப்பிற்குள்ளாகின்றனர். Continue reading

நல்லூர்க் கந்தனின் கோலாகலக் கொடியேற்றம் வீடியோ இணைப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியது. Continue reading

நல்லூர் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 25 நாள்களுக்கு திருவிழா இடம்பெறவுள்ளது. Continue reading

கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ்பெற்ற சைக்கிள் சாகச வீரர்களின் சாகச நிகழ்ச்சி

ரெட்புல் எக்ஸ் பைடர்ஸ் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி சனிக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றது. நிக் டீ விட், கைல்ஸ் டெ ஜொங், ஜிமி வேர்பேர்க் மற்றும் டேனியல் போடின் ஆகியோர் இதில் பங்குபற்றி சாகசத்தில் ஈடுபட்டனர். Continue reading

உதயன் நிறுவன பிரதம ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் (பட இணைப்பு) _

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் ஞானலிங்கம் குகநாதன் மீது இனந்தெரியாதோரால் நேற்று மாலை 7.45 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Continue reading