2011 முதல் அரையாண்டின் SLT குழுமத்தின் வரிக்கு முந்திய இலாபம் (PBT) ரூ 3.26 பில்லியன்
முன்னணி தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான ஸ்ரீலங்கா ரெலிகொம் PLC (SLT) தமது நிறுவனத்தின் மற்றும் குழுமத்தின் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையும் முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான தமது நிதி பெறுபேறுகளை அறிவித்துள்ளது. Continue reading
அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்
அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே இரவில் பல்வேறு கோணங்களில் கிறீஸ் மனிதர்கள் (மர்ம மனிதர்கள்) ஊடுருவியமையினால் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. Continue reading
யாழில் கடந்த 5 மாதத்தில் 18 வயதுக்கு குறைந்த 75 பாடசாலை மாணவிகள் முறையற்ற கர்ப்பம்
யாழ் குடாநாட்டில் கடந்த 5 மாதத்தில் 18 வயதுக்கு குறைந்த 75 பாடசாலை மாணவிகள் முறையற்ற கர்ப்பம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் எனவும் தெரியவந்துள்ளது. Continue reading
யாழில்.5 நாட்கள் தொடர் பாலியல் தாக்குதல்: மயங்கி விழுந்த இளம் பெண் வைத்தியசாலையில்
5 நாட்கள் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். Continue reading
மர்ம மனிதர்களினால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
மலையக பெருந்தோட்டப் பகுதிகளை பெரிதும் அச்சத்துக்குள்ளாக்கிவரும் மர்ம மனிதர்களினால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வியும் பாதிப்பை சந்தித்துள்ளது. Continue reading
பெண்களுக்கு மட்டும் தனியான பஸ் சேவை _
பெண்களுக்கு மட்டுமான தனியான பஸ் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. Continue reading
வங்கிக் கடன்களில் ஓர் அதிகரிப்பு
இலங்கையில் தொழில் முயற்சிகளிற்காக வர்த்தக வங்கிகளால் வழங்கப்படும் கடன்களில் ஓர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த யூன் மாதத்தில் மட்டும் 1,793.4 மில்லியன் ரூபா வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளதாக (34.4% அதிகரிப்பு) லங்கா பிஸ்னஸ் இணையம் தெரிவித்துள்ளது. Continue reading
SLIIT – ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் இணைந்து இலங்கையில் பிரித்தானியாவின் MBA கற்கைகள் அறிமுகம்
ஐரோப்பாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் என்பன இணைந்து பிரித்தானியாவின் வர்த்தக முகாமைத்துவ துறையில் இளமாணிப்பட்டத்துக்கான கற்கைகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளன. Continue reading
இணுவில் பகுதியில் சங்கு சக்கரம் கொண்ட வெள்ளை நாகம்
இணுவில் பகுதியில் இணுவில் இளந்தாரி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றிலிருந்து சங்கு சக்கரம் கொண்ட வெள்ளை நாக பாம்பொன்றை அப்பகுதி இளைஞர்கள் பிடித்துள்ளனர். Continue reading
உலகைக் காப்போம் சைக்கிள் சுற்றுலா விரைவில் யாழில் இருந்து ஆரம்பம்
சுற்றுச்சூழலை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு உலகைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப் பொருளில் சைக்கிள் சுற்றுலா ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து விரைவில் ஆரம்பமாகவுள்ளது. Continue reading





































