nilamuttram.com

இலங்கை

காணாமல் போன சிறுமிகளில் ஒருவர் நேற்று மீட்கப்பட்டார்

நேற்று முன்தினம் காணமல் போயுள்ள மூன்று சிறுமிகளில் ஒருவர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் யாழ். பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். Continue reading

நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது : சமூக சேவைகள் அமைச்சு

நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. Continue reading

நிரந்தரக் கடற்படைத் தளம் நாச்சிக்குடாவில் திறப்பு

மன்னார், நாச்சிக்குடா கிராமத்தில் நிரந்தரக் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று அந்தத்தளத்தைத் திறந்து வைத்தார்.  Continue reading

அவசரகாலச் சட்ட நீக்கம் போன்று இனப்பிரச்சினைக்கும் தீர்வு தேவை

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தும் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதைப்போன்று நீண்ட காலமாக உள்ள இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். Continue reading

மர்மனிதரைப் பார்த்த அதிர்ச்சியில் 75 வயது மூதாட்டி மரணம்!- வடமராட்சியில் சம்பவம்

மர்மநபர்கள் மூவர் மரத்திலிருந்து குதித்ததைப் பார்த்து அதிர்ந்து போன 75வயது மூதாட்டி அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை உடுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. Continue reading

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமைக்கு வரவேற்பளித்து எச்சரிக்கையையும் விடுத்த அமெரிக்கா!

அவசரகாலச்சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாகக் கூறியுள்ள அமெரிக்கா, தொடர்ச்சியாக கூறிவரும் ஆலோசனையை இலங்கை புறக்கணித்தால், அனைத்துலக சமூகம் நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. Continue reading

இலங்கையில் அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது! : ஜனாதிபதி

 

கடந்த 3 தசாப்த காலங்களாக நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். Continue reading

டெங்கு காய்ச்சலுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய யாழ். இந்து கல்லூரி மாணவன் பரிதாப மரணம்

ஜீ.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் டெங்குநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். Continue reading

காணாமற்போன சிறுமி சுழிபுரத்தில் சடலமாக மீட்பு;கொன்று வீசியதாகச் சந்தேகம்

கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை சுழிபுரப் பகுதியில் காணாமற்போன 8 வயதுச் சிறுமியின் சடலம் சுழிபுரம் மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஏழுநாள்களின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளது. Continue reading

படையினர் – பொதுமக்களிடையே யாழ்ப்பாணத்தில் அடிதடி : இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன

யாழ். நகரில் நேற்றிரவு கிரிஸ் பூத செய்தி கிளம்பியதை அடுத்து படையினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதனால் இருவர் காயமடைந்தனர். Continue reading