nilamuttram.com

இலங்கை

ஈழ மண்ணின் சாதனை வீராங்கனை சிவலிங்கம் தர்சினி

சிவலிங்கம் தர்ஜினி” இன்று சர்வதேசத்தில் பேசாத தமிழர்கள் இல்லை சாதனைகளை தன்னகத்தே கொண்டு உலாவரும் ஈழத்தின் யாழ்ப்பாணம் மண்ணின் புன்னாலைக்கட்டுவான் பெற்றெடுத்த புதல்வி இன்று சர்வதேச பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் வீராங்கனைகளுக்குசிம்மசொப்பனமாகவும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் அணி தலைவியாகவும் வலம் வரும் இந்த தர்சினி இன்று இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற சிறப்புக்குள்ளாகி இருக்கிறார் இந்த தர்சினி சாதித்தவை என்ன? Continue reading

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் Jaffna!(யாழ்ப்பாணம்)

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும். Continue reading

v விருது வெற்றியாளர் வழங்கிய விசேட பேட்டி-வீடியோ

ஜக்கிய நாடுகள் சபையினால் சா்வதேச தன்னார்வ தொண்டாளர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ தொண்டாளர்களை தேர்ந்தெடுத்து அவா்களைக் கௌரவப்படுத்தும் முகமாக “V Awards ” விருதுவழங்கும் வைபவம் இரத்மலானையிலுள்ள Stain Studioஇல் 21-01-2012 அன்று இடம்பெற்றது யாவரும் அறிந்ததே.. Continue reading

இலங்கையே திரும்பிப்பார்த்த யாழ் தமிழனை தவறவிட்ட தமிழ்ப்பத்திரிகைகள்….

ஜக்கிய நாடுகள் சபையினால் சா்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவா்களைக் கௌரவப்படுத்தும் முகமாக “V Awards ” விருதுவழங்கும் வைபவம் இரத்மலானையிலுள்ள Stain Studioஇல் 21-01-2012 அன்று இடம்பெற்றது. Continue reading

மிகத் திறமையான மாணவியை முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்! அப்துல்கலாம் புகழாரம்!!

ஒரு திறமையான மாணவியை நான் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில்தான் பார்த்தேன் என யாழ்ப்பாணம் வந்து சென்ற அப்துல்கலாம் தெரிவித்துள்ளார். Continue reading

யாழ்ப்பாண தமிழ் ஆசிரியரிடம் கல்விபயின்ற அப்துல்கலாம்..

தமிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். Continue reading

தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா? (யாழ் காணொளி)

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர். Continue reading

இலங்கையில் ஒரு குகைக்ஹோட்டல்!

Boulder Garden Nature Resort  இலங்கையில் அமைந்துள்ள மிக அழகான ஹோட்டலாகும். Continue reading

‘நைட் ரேஸ்’ போட்டிகளுக்காக கொழும்பில் விஷேட போக்குவரத்து ஒழுங்கு!

கொழும்பில் இன்று (16.12.2010) வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் நடைபெறவுள்ள ‘நைட் ரேஸ்’ போட்டிக்காக Continue reading

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை -புகைப்படங்கள்

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.  Continue reading