nilamuttram.com

கணினி தொழில்நுட்பம்

Autorun.inf வைரசை எதுவித toolம் பாவிக்காமல் அழித்தல்

Autorun.inf  வைரஸ் தாக்கப்பட்ட பென் ட்ரைவ் அல்லது ஹாட் டிஸ்க் கிலிருந்து Autorun.inf  வைரஸை நீக்குவது எப்படி என்று பார்ப்போம். Continue reading

விண்டோஸ் 8 இயங்குதளம் குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் பெருமையுடன் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் விண்டோஸ் 8 இயங்கு தளம் குறித்த முதல் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. Continue reading

கணணியில் இணைத்துவிட்டால் தானாகவே மசாஜ் செய்யும் கருவி!!

சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணணியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. Continue reading

மிகச்சிறிய அளவிலான புதிய கணினிகள்!

சோடாக் நிறுவனம் க்ராபிக்ஸ் துறையில் மிகவும் பிரபலமான நிறுவனம் ஆகும். Continue reading

இணைய இணைப்பு இல்லாமல் Windows இயங்குதளத்தை அப்டேட் செய்யலாம்

Microsoft நிறுவனம் தனது Windows இயங்குதளத்திற்கான அப்டேற்றினை குறிப்பிட்டதொரு காலத்திற்கொருமுறை வெளியிட்டுக்கொண்டிருக்கும். Continue reading

விண்டோஸ் 7ல் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு

கணணி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது. Continue reading

விண்டோஸ் 7ன் மீடியா பிளேயர்!

விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். Continue reading

வைரஸ் தாக்கினாலும் வலுவிழக்காத புதிய ஏசர் கம்ப்யூட்டர்

ஏசரின் ஏசர் வேரிட்டோன் உலக அளவில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு கனிணியாகும். Continue reading

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். Continue reading

யு.எஸ்.பி ட்ரைவின் மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு

உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது. Continue reading