nilamuttram.com

இத்தாலி

இத்தாலியில் மாபெரும் ஆடம்பர கப்பல் விபத்தில், மீண்டும் ஒரு டைட்டானிக் அவலம்!

ஆயிரக் கணக்கான பயணிகளுடனும் சொகுசு வசதிகளுடனும் இத்தாலிக் கடலில் பயணித்த பிரமாண்டமான கப்பல் ஒன்று எதிர்பார்த்து இராத விதமாக பாரிய விபத்தில் அகப்பட்டு உள்ளது. Continue reading

இத்தாலி மூதாட்டியால் பூனைக்கு கிடைத்த சொகுசு வாழ்க்கை!

இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா(94). இவர் ஒரு கோடீஸ்வரரை திருமணம் செய்தார். Continue reading

ரூ. 60 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது செல்லப் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 60 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது செல்லப் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார். Continue reading

இத்தாலியை ஆட்டிப் படைத்த ‘செக்ஸ் மன்னன்’ பெர்லுஸ்கோனிக்கு விழுந்தது திரை!

ஒரே நாளில் எட்டு பெண்களை சமாளித்து சாதனை படைத்தவர், இவரது மாளிகையில் மட்டும் எப்போதும் ஓயாத செக்ஸ் அலைகள் என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்ட இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி ஒரு வழியாக தனது ஹாட் சீட்டிலிருந்து அகலப் போகிறார். Continue reading

தனது கண்களைத் தோண்டி எடுத்த ஆசாமி! இத்தாலியில் தேவாலயத்தில் பரபரப்பு!!

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
Continue reading

இத்தாலியின் கடைசி அரசியுடன் உறவைப் பேணிய சர்வாதிகாரி முசோலினி: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

பாசிச சர்வாதிகாரியான பெனிடோ முசோலினி இத்தாலியின் இறுதி அரசியுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Continue reading