nilamuttram.com

லிபியா

தினமும் 4-5 பெண்களிடம் உறவு கொண்ட கடாபி- சித்திரவதையில் தவித்த பெண்கள்!

கொலல்ப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாக அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். Continue reading

விலைமாதுகளுக்கும் பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: இணையத்தளம் மூலம் சீன விலைமாதுகளை ஏற்பாடு செய்துள்ளார்

லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் கடாபியின் மகன்மாரில் ஒருவரான சாடி கடாபி, லண்டனிலுள்ள தனது குடும்பத்துக்கு சொந்தமான 11 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர இல்லத்தில் வாழ்ந்தபோது விலைமாதுகளுக்கும் போதைப் பொருட்களுக்கும் பணத்தை வாரி இறைத்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Continue reading

கடாபியின் படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 3 மகள்மாரையும் கௌரவ கொலை செய்த தந்தை

லிபிய மிஸ்ரடா நகரை கைப்பற்றும் நடவடிக்கையின்போது அந்நாட்டு தலைவர் கேணல் மும்மர் கடாபிக்கு விசுவாசமான படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தனது இளவயது மகள்மார் மூவரை தந்தையொருவர் கழுத்தை வெட்டி கௌரவக் கொலை செய்தமை தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புதன்கிழமை “த டெய்லி மெயில்’ ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Continue reading

லிபியாவில் ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் கடந்த ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Continue reading