nilamuttram.com

நியூசிலன்ட்

இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்.; நியூசிலாந்து ஊடகம் கருத்து.

தெற்காசியாவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப் படைகள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியுசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. Continue reading