தரைக்கு கீழே மின்சாரத்தை‘உறிஞ்சி’ ஓடும் டிராம்
தரைக்கு கீழே பதிக்கப்பட்ட மின்கம்பிகளில் இருந்து மின்காந்த தூண்டுதல் மூலமாக மின்சாரத்தை உறிஞ்சி ஓடும் டிராம் வண்டி, தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Continue reading
தென் கொரியா 66 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்
தென் கொரியா, ஆகஸ்ட் 15, 2011 அன்று 66 வது சுதந்திர தினம் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கொரியா 1945 ல் ஜப்பான் நாட்டின் 35 ஆண்டு காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்.. Continue reading





































