அமெரிக்காவில் 64 கோடி டொலர் ஜாக்பாட் கிடைத்த அதிர்ஷ்டசாலிகள்
அமெரிக்காவின் மிகப்பெரிய லாட்டரி சீட்டில் மூவருக்கு 64 கோடி அமெரிக்க டொலர் ஜாக்பாட் அடித்துள்ளது. Continue reading
15 ஆண்டுகளுக்கு முன் இழந்த முகம்: அறுவை சிகிச்சை மூலம் புதிய முகம் பெற்ற மனிதர்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி குண்டு விபத்தில் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்த விர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு தற்பொழுது அறுவை சிகிச்சை மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. 15 ஆண்டுகளாக தன்னுடைய முகத்தை வெளியில் காட்டவே பயந்த அந்த இளைஞர் தற்போது தனது புதிய முகத்தைக் கண்டு மகிழ்சியடைந்துள்ளார். Continue reading
பூனையான மனிதன்!! (வீடியோ இணைப்பு)
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தன்னை வித்தியாசமாகக்காட்ட முனைவார்கள். அப்படி முனைந்த ஒருவர் தன்னை பூனைபோன்று ஆக்கியுள்ளார். Continue reading
தமிழரின் புதிய சாதனை-வியக்கும் அமெரிக்கா
கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. Continue reading
உலகின் மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
உலகின் மிக வேகமாக ஓடக்கூடிய செயற்கை ரோபோவாக Roboti Cheetah என்னும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். Continue reading
டுவிட்டர் ஊடாக ஒளிபரப்பப்பட்ட இதய சத்திரசிகிச்சை (வீடியோ, படங்கள் இணைப்பு)
வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளை பொதுவாக அங்குள்ள வைத்திய நிபுணர்கள் தவிர ஏனையவர்கள் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுவதில்லை. Continue reading
14 வயதில் பட்டம் முடித்த அமெரிக்க ‘ஜீனியஸ்’
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் மோஷே காய் கவலின். காதலர் தினமான பிப்ரவரி 14ல் பிறந்த இவன், அண்மையில் 14 வயதை எட்டி உள்ளான். Continue reading
மனிதக் கண்களையும் மூளையையும் திண்ற தின்ற கொடூர மனிதன்
மெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரியினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. Continue reading
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !
அமெரிக்காவை சேர்ந்த ஷேர்ன் தாமஸ் என்ற 23 வயது இளைஞர் தன்னுடைய காதலிக்காக தனது எடையை குறைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். Continue reading













































