ஏசி காரில் தூங்குவது உயிருக்கு ஆபத்து…..
ஏசி காரில் நீண்ட நேரம் தூங்கும்போது கேபினுக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாயு உயிருக்கு ஆபத்தை விளைக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. Continue reading
கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம்
மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Continue reading
டங்க்ஸ்டன் கம்பி உடைய மின்சார விளக்குகளுக்கு தடை
ஜேர்மன் மாநில அரசுகள், டங்க்ஸ்டன் கம்பி உடைய மின்சார விளக்குகளுக்கு ஐரோப்பா தடை விதித்திருப்பதால் அதனை தனது நாட்டிலும் நடைமுறைப் படுத்த முனைந்துள்ளன. Continue reading
வயர்லஸ் இதயம் கண்டு பிடிப்பு
ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது. Continue reading
கூகிளின் புண்ணியத்தில் Knight Rider car வீதியில் ஓடும் காலம் வரப் போகுது.
1980 களின் நடுப்பகுதில் மிகப் பிரபல்யமாக இருந்த கொலிவூட் (Hollywood) தொலைகாட்சித் தொடரான Knight Rider இல் வலம் வந்த தானியங்கிக் கார் போன்ற கார் இன்று நிஜமாகி உள்ளது. அதனை கூகிள் நமக்காக செய்ய விளைந்துள்ளது. Continue reading
10 மில்லியன் டொலர் பரிசினை வென்ற 20 வருடங்கள் ஒளி தரக்கூடிய மின்குமிழ்
மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. Continue reading
கூகுள் கண்ணாடி: உலகில் மிக அதிசயமான தொழில் நுட்பம்
இன்ரர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறியாக உள்ளது
இக் கண்ணாடி 2012ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்குவர உள்ளது. Continue reading
ஹெலிகொப்டரைத் தெரிந்திருக்கும்; ஆனால் இது கார் – கொப்டர்! அதிரடிக் காணொளி இணைப்பு
உங்கள் எல்லோருக்கும் ஹெலிகொப்டரை நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் கார் கொப்டரைப் பார்த்ததுண்டா? Continue reading
புளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன?
புளுடூத் தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. Continue reading
உலகிலேயே வேகமாகச் செலுத்தக்கூடிய மின்சார BiCycle
சாதாரண பைசைக்கிள்களை விடவும் வேகமாக செலுத்தக்கூடிய மின்சார பைசிக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Turbo e-bike அழைக்கப்படும் குறித்த பைசைக்கிளானது மணிக்கு 28 மைல்கள் வேகத்தில் செலுத்தக்கூடியது ஆகும். Continue reading














































