நோக்கியா லுமியா 920 மற்றும் 820 – ஜனவரி 11ல் ரிலீஸ் !!
நோக்கியா சேவை மையத்தை தொடர்புகொண்டபோது “நோக்கியா லுமியா 920 மற்றும் 820″ ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் வரும் ஜனவரி 11ஆம் தேதி, இந்திய மொபைல்போன்கள் சந்தைகளில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டது. Continue reading
தமிழில் டைப் செய்ய ‘எச்டிசி’யின் புதிய அப்டேஷன்..
புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் பல திருப்புமுனைகளை ஸ்மார்ட்போன் உலகில் நிகழ்த்த இருக்கிறது எச்டிசி நிறுவனம். Continue reading
கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம்
மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Continue reading
செல்போன் இல்லாட்டி செத்துருவோம்!: சுவாரஸ்யமான ஆய்வு
வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே செல்போன் இருக்கா என்றுதான் கை தொட்டுப் பார்க்கிறது. அந்த அளவிற்கு செல்போன் நம்மில் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. Continue reading
உலகின் முதன் முறையாக அதிக பெறுமதி உடைய கைபேசி அறிமுகம்
இதுவரை காலமும் கைப்பேசிகளில் ஐபோன் வகை கைப்பேசிகளே அதிக பெறுமதி உடையனவாக காணப்பட்டன. Continue reading
சுவாசத்தின் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யும் சாதனம் கண்டுபிடிப்பு
மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Continue reading
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஐ பாட்’ இனை வெளியிட்டது அப்பிள்
அப்பிள் தனது அடுத்த ‘ஐ பாட்’( ipad ) டெப்லட்டினை நேற்று சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. Continue reading
செல்போன் பயன்படுத்துவோரே! எச்சரிக்கை!
மூங்கிலால் ஆன ஸ்மார்ட் போனை உருவாக்கி மாணவர் சாதனை
உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஸ்மார்ட் போனை உருவாக்கி பிரிட்டிஷ் பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். Continue reading
ஆடைகளை நீக்கி காட்டும் விபரித மொபைல் மென்பொருள் – பெண்களே உஷார்
இன்று மனித சமுதாயம் பல அரியக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளது.
பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும் மென்பொருள் ஐ-போனில் தகவல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியின் காரணமாக கண்டுபிடக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடிக் கொண்டேதான் போகிறது. Continue reading














































