இரு கரங்களின்றி சிறந்த கையொழுத்திற்கான விருது பெற்ற சிறுமி
இரு கரங்களின்றிப் பிறந்த சீனாவைச் சேர்ந்த அன்னி கிளார்க்(7) என்ற சிறுமி மிகச் சிறந்த கையெழுத்திற்கான தேசிய விருதை அமெரிக்காவில் வென்றுள்ளார். Continue reading
தீவிரவாதிகளை மடக்கிப்பிடிக்கும் பொலிசாரின் அசாத்திய திறமைகள்(வீடியோ)
பொலிசாரின் அசாத்திய திறமையினால் குற்றம் செய்யும் குற்றவாளிகள் மடக்கிப்பிடிக்கப்படும் காட்சிகளை பார்த்து நீங்களும் அவர்களின் திறமைகளை பாராட்டுங்கள். Continue reading
உலகிலேயே வேகமாகச் செலுத்தக்கூடிய மின்சார BiCycle
சாதாரண பைசைக்கிள்களை விடவும் வேகமாக செலுத்தக்கூடிய மின்சார பைசிக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Turbo e-bike அழைக்கப்படும் குறித்த பைசைக்கிளானது மணிக்கு 28 மைல்கள் வேகத்தில் செலுத்தக்கூடியது ஆகும். Continue reading
15 ஆண்டுகளுக்கு முன் இழந்த முகம்: அறுவை சிகிச்சை மூலம் புதிய முகம் பெற்ற மனிதர்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி குண்டு விபத்தில் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்த விர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு தற்பொழுது அறுவை சிகிச்சை மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. 15 ஆண்டுகளாக தன்னுடைய முகத்தை வெளியில் காட்டவே பயந்த அந்த இளைஞர் தற்போது தனது புதிய முகத்தைக் கண்டு மகிழ்சியடைந்துள்ளார். Continue reading
இறப்பதற்கு தடை விதித்த வினோத கிராமம்….
இத்தாலியில் ஒரு கிராமத்தில் இறப்பதற்கு தடை விதித்துள்ளார்கள். 3,700 பேர் மட்டுமே வசிக்கும் பாலிசியானோ டெல் மஸ்சிகோ என்ற கிராமத்தில் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. Continue reading
மலேசிய நீலப் பவளப் பாம்பு(வீடியோ இணைப்பு)
பார்ப்பதற்கு அழகான இவ்வகைப் பாம்பு மலேசியாவுக்கு உரித்தான நீலப் பவளப் பாம்பு அல்லது நீல மலேசிய பவளப் பாம்பாகும். Continue reading
ஒரே நேரத்தில் 27 நாய் குட்டிகள் போட்டு எஜமானை குசிப்படுத்திய நாய்கள்…
ஜேர்மனி நாட்டில் உள்ள அகின் நகரில் வசிப்பவர் பிட்ரிசி ஓஸ்வால்ட், இவர் உயர் ரக நாய்களை வளர்த்து அதன் குட்டிகளை விற்கும் தொழில் செய்து வருகிறார். Continue reading
வைரக் கற்களால் உருவான அபூர்வ கார்(வீடியோ இணைப்பு)
இன்றைய மனித வாழ்வில் ஆடம்பரத்தினை விரும்பாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். Continue reading
விமானங்கள் தரை இறங்கும் போது ஏற்படும் விபத்துக்கள்
தரையிறக்கத்தின் போது விமானம் போடும் ஆட்டம் என்பவற்றை பார்த்தால் விமானத்தில் நீங்கள் பயணம் செய்யவே மாட்டீர்கள். Continue reading
பத்து வயதிலேயே அபார துணிச்சல் கொண்ட அதிசய சிறுமி!
இளம் வயதிலேயே இரட்டைக் குதிரையில் சவாரி செய்து அசத்தும் பிரிட்டன் சிறுமியைப் பற்றியே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். Continue reading














































