பவர் ஸ்டாரின் பவர்புல் காமெடி
தமிழ் நாட்டையே தனது திறமைமிகு நடிப்பால் கவர்ந்திழுத்த பவர் ஸ்டாரினது சில சுவாரசியமான வீடியோக்களை நீங்களும் பார்த்து மகிழுங்கள் Continue reading
இறப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரம் தருணி அனுப்பிய எஸ்.எம்.எஸ்!
நேபாள விமான விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் சுற்றுலா கிளம்புவதற்கு முன்பு தனது தோழிகளிடம் நான் உங்களைப் பார்ப்பது இது தான் கடைசி என்று ஜோக்கடித்துள்ளார். ஆனால் அது உண்மையாகிவிட்டது வருத்தத்திற்குரியது. Continue reading
டைரக்டர் ஷங்கர் இவர்தான் என்றால் உங்களால் நம்பமுடியுமா!!! அதிர்ச்சி வீடியோ!!!
டைரக்டர் ஷங்கரைத் தெரியாதவர்கள் இந்திய சினிமாவைத் தெரியாதவர்கள் என்றே கூறமுடியும்,சினிமாத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து அசைக்கமுடியாத சக்தியாகத் திகழுக் ஷங்கர் ஒருகாலத்தில் எப்படி இருந்தார் என்பது உங்கள் யாருக்கவது தெரியுமா? Continue reading
”2011- ன் டாப் பாடலாக கொலவெறி” : சிஎன்என் தேர்வு!
யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து தனுஷ் எழுதிப் பாடி பெரும் பாப்புலாரிட்டியைச் சம்பாதித்துள்ள ஒய் திஸ் கொல வெறிடி..-யை சிறந்த பாடலாக பிரபல சிஎன்என் தொலைக்காட்சி தேர்வு செய்துள்ளது. Continue reading
3 படத்திலிருந்து விலகியது ஏன்?
தனுஷ் நடிக்கும் ‘3’ படத்திலிருந்து விலகியதற்கு கால்ஷீட் பிரச்னைதான் காரணம் என்று அமலா பால் கூறினார். Continue reading
Why this kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்
Why this kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்? இதோ பாருங்கள் இப்படிதான். Continue reading
ரஜினியின் புதுப்படம் ‘கோச்சடையான்’
ரஜினி நடிக்கும் புதுப்படத்துக்கு ‘’கோச்சடையான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. Continue reading
அன்றைய ‘டாப்’ கதாநாயகிகளுடன் ‘ஹாட் ட்ரிங்க்ஸ்’ சாப்பிட்டவன் நான் – கவிஞர் வாலி கலகல பேட்டி
வசந்த் தொலைக்காட்சியின் ‘வாலி 1000′ என்ற சிறப்பு நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. Continue reading
நாகார்ஜூனாவைப் பார்த்ததும் மயங்கிவிழுந்தேன் – அமலா பால்
செட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். Continue reading
போதிதர்மரை’க் குறி வைக்கும் ஆமீர்கான், சல்மான் கான்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆமீர் கானும், சல்மான் கானும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். Continue reading














































