க.பொ.த. சாதாரண தர கல்வித்திட்டத்தில் மாற்றம்?
கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரத்தில் 1977 ஆம் ஆண்டு கல்வித்திட்ட முறைப்படி ஐந்துபிரிவுகளாக, அமுல்ப்படுத் தவுள்ளதாக கல்விஅமைச்சு தெரிவித்துள்ளது. கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய ஐந்து துறைகளாக மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. Continue reading
குறித்த நேரத்தில் சேவையை வழங்குவதில் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஓமான் எயார் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது
2011ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்காக பிரித்தானிய விமான நிலைய அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள அலகுகளில், கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாகவும் லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்தில் குறித்த நேரத்தில் சேவையை வழங்குவதில் முதலாம் இடத்தில் ஓமான் எயார் தரப்படுத்தப்பட்டுள்ளது. Continue reading
இலங்கையில் நாளொன்றுக்கு 12 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. Continue reading
வேலூர் சிறையில் முருகனைச் சந்தித்தார் நளினி! 30 நிமிடங்களாக பேசினர்!
ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகனை அவரின் மனைவி நளினி இன்று வேலூர் சிறையில் சந்தித்துப் பேசினார். பொலிஸார் முன்னிலையில் சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் சந்தித்துப் பேச அனுமதிக்கப்பட்டது. Continue reading
யாழ்.நவாலி பகுதியில் மர்ம மனிதன் பெண் மீது தாக்குதல்! குடாநாட்டில் மூன்று இடங்களில் சம்பவங்கள்
யாழ். நவாலி, பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம மனிதன் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது. Continue reading
ஊர்காவற்துறையில் கிறீஸ் மனிதன் விவகாரம்: படையினருக்கும் பொதுமக்களுக்கிடையில் மோதல்!!
யாழ்.ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியில் கிறீஸ் மனிதன் விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கும் படையினருக்குமிடையில் மோதல் சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது. Continue reading
மட்.காத்தான்குடியில் விழிப்புலனற்றோர் பாடசாலைக்குள் மர்ம மனிதன் புகுந்து தாக்குதல்! பெண்ணொருவர் படுகாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியில் உள்ள தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலைக்குள் புகுந்த இனந்தெரியாத நபரின் தாக்குதலில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். Continue reading
இலங்கையிலுள்ள நோட்புக் பாவனையாளர்களுக்கென துரித திருத்தல் நிலையங்களை HP அங்குரார்ப்பணம் செய்கிறது
உலகின் முன்னணி தனிப்பட்ட கணணி உற்பத்தியாளர்களும், புத்தமைவு தொழினுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடிகளுமான ஹெல்வற் – பக்கார்ட் பேர்சனல் சிஸ்டம்ஸ் குழுமம், நோட்புக் பாவனையாளர்களுக்கான HP துரித திருத்தல் நிலையங்களை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. Continue reading
எயார் இந்திய நிறுவனத்துக்கு ரூபா 1700 கோடி நட்டம்
எயார் இந்திய நிறுவன மறு சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளதனால் ரூபா ஆயிரம் கோடி அளவுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விமானங்களை வாடகைக்கு எடுத்ததில் மாத்திரம் சுமார் 1700 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Continue reading
கிறீஸ் பூதம் விரட்டப்படும்! ஜனாதிபதி உறுதிமொழி! தமிழ்க்கட்சிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டன
வடக்கு,கிழக்கில் இடம்பெற்று வரும் கிறீஸ் மனிதர்கள் விடயத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதையடுத்து எதிர்வரும் 10 ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் தாம் நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவதென்று தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. Continue reading












































