nilamuttram.com

உலகச் செய்திகள்

அரசு ஐ.நாவில் விடுத்த அறிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு;l உண்மையான, நேர்மையான நல்லிணக்கத்தை செயற்படுத்துமாறு சம்பந்தன் அரசுக்கு அழைப்பு

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அரசு விடுத்த அறிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. Continue reading

இவ்வாண்டின் பிரபஞ்ச அழகியாக அங்கோலாவின் கறுப்பின பெண் தெரிவு

நடப்பு ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தை அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் வென்றார். Continue reading

மஹிந்த குடும்பத்தவர்களின் பயணத்துக்காகவே ஹெலிகள்; ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகின்றன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காகவே ரஷ்யாவிடமிருந்து 14   ஹெலிகள் வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. Continue reading

இந்திய தொலைக்காட்சியில் ஈழத்தமிழரின் அவலம்!

இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் (NDTV)இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது. Continue reading

ஹோட்டல்களுக்கு “சீல்” மேர்வின் சில்வா அதிரடி

கிரிபத்கொட நகரில் உள்ள பல உல்லாச ஹோட்டல்களும், உணவகங்களும் பிரதேச சபைக்குச் சேர வேண்டிய கோடிக்கணக்கான ரூபா வரியைச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்தமையையடுத்து பொதுசன தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் அதிரடியாகச்சென்ற களனிப் பிரதேசசபை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் இந்தக் ஹோட்டல்களைப் பூட்டி “சீல்” வைத்துள்ளனர். Continue reading

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 44 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 44 இலங்கையர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். Continue reading

இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு _

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டு இன்று 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Continue reading

கொழும்பு – வவுனியாவுக்கான புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு இன்று முதல் புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது. Continue reading

யாழ். போதனா வைத்தியசாலைக்கு தன்னியக்க ஒட்சிசன் இயந்திரம்; பிரான்ஸில் இருந்து வந்தது

வளிமண்டலத்திலிருந்து ஒட்சிசன் வாயுவை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று பிரான்ஸ் நாட்டினால் சுகாதார அமைச்சின் ஊடாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. Continue reading

வடக்கு துரித மீட்சித் திட்டத்தின் இவ்வருட நிதி முடிவடைந்தது; தேர்தல் கால வேலைத் திட்டங்களால் விரைந்து கரைந்தது

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் பொரு ளாதார அபிவிருத்தி அமைச் சால் அவசரஅவசரமாக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. Continue reading