nilamuttram.com

உலகச் செய்திகள்

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா ?

கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். Continue reading

ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு செயற்கை காலினை பொருத்தி மருத்துவர்கள் சாதனை

இங்கிலாந்தில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் 14 மணித்தியாலத்திற்குப் பின்னர் பிரித்து வேறாக எடுக்கப்பட்டனர். Continue reading

ரயிலில் இளம்பெண் சித்ரவதை: தட்டிக் கேட்ட நபர் படுகொலை

பாரிஸ் மெட்ரோ ரயிலில் இளம்பெண்ணை சித்ரவதை செய்த வாலிபரை இளைஞர் ஒருவர் தட்டி கேட்டதால் ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்டார். Continue reading

போனில் ஏமாற்றும் கொடூரன்-பெண்களே எச்சரிக்கை…

ஒரு மனிதனுக்கு அதிக பட்சம்  எத்தனை  மொபைல் இருக்கும் இரண்டு.. காரணம் ஒரு போன் பிசினஸ்கால்களுக்கு அடுத்து போன் பர்சனலுக்காக. Continue reading

சுதந்திர ஊடக்குரல் அமைப்பு கண்டித்து அறிக்கை

யாழ்ப்பாணத் தமிழ் சமூகம் தொடர்பில் தழிம் சீ.என்.என் மற்றும் நியூயப்ஃனா போன்ற இணைய ஊடகங்கள் தவறான விம்பங்களை வெளிப்படுத்துகின்றன: Continue reading

அதிபரால் தாக்கப்பட்ட ஆசிரியை மயக்கம்! யாழ்ப்பாணப் பாடசாலையில் சம்பவம்!!

நாவலர் பாடசாலை அதிபர் ஒருவரால் தாக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Continue reading

சுட்டுக் கொல்லப்பட்டவருடைய மனைவி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம் வயல்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர். Continue reading

ஈரானிய வங்கியொன்றில் 2.6 பில்லியன் அமெ. டொலர் மோசடி செய்த 14 பேர் கைது

ஈரானில் கடந்த மாதம் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் பண மோசடியுடன் தொடர்புடைய 14 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். Continue reading

தீவிர சிகிச்சை பிரிவில் டி.எம்.எஸ் அனுமதி

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Continue reading

உலகின் உயரமான மனிதன்

உலகிலேயே மிக உயரமான மனிதராக 8 அடி 1 அங்குலம் (246.5Cm) உயரமுடைய துருக்கியைச் சேர்ந்த சுல்தான் ஹுசேன் என்பவர் 2010க்கான உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். Continue reading