nilamuttram.com

உலகச் செய்திகள்

39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில் வசிக்கும் அதிசய மனிதர்

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார் ஒரு அதிசய மனிதர். Continue reading

இத்தாலியை ஆட்டிப் படைத்த ‘செக்ஸ் மன்னன்’ பெர்லுஸ்கோனிக்கு விழுந்தது திரை!

ஒரே நாளில் எட்டு பெண்களை சமாளித்து சாதனை படைத்தவர், இவரது மாளிகையில் மட்டும் எப்போதும் ஓயாத செக்ஸ் அலைகள் என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்ட இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி ஒரு வழியாக தனது ஹாட் சீட்டிலிருந்து அகலப் போகிறார். Continue reading

29 உடல்களை வீட்டில் வைத்திருந்த ரஷ்யர்

கல்லறைகளில் இருந்து 29 இளம்பெண்களின் உடல்களை திருடி, பொம்மைகள் போல அவற்றை அலங்கரித்து வீடு முழுக்க வைத்திருந்த ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டார். Continue reading

ஈபிள் கோபுரம் கட்டப்பட்டதன் ரகசியம்

உலகின் மிக உயரமான கட்டடமாக விளங்கிய ஈபிள் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட போது  உலகின் நவீன கட்டடப் பொறியியல் அதிசயமாக விளங்கியது. Continue reading

புதிய பல்சருக்கு போட்டியாக புதிய அப்பாச்சியை களமிறக்குகிறது டிவிஎஸ்

ஆர்ப்பாட்டமான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி மாடலை விரைவில் அறிமுகப்படுத்த டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Continue reading

மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்! மணப் பெண்னை பாம்பு கடித்ததால் சம்பவம்!!

பாம்பு கடித்ததால் சிகிச்சை பெற்றுவந்த மணப்பெண்ணை மருத்துவமனையிலேயே மணமகன் திருமணம் செய்தார். Continue reading

வெனிசுலா அழகி ‘மிஸ் வேர்ல்டு’ படங்கள் இணைப்பு

 லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் தென் அமெரிக்க நாடான வெனிசுலா அழகி இவியன் சர்கோஸ் (22) வெற்றி பெற்றுள்ளார். Continue reading

அகோர மோட்டார் வாகன விபத்து காணொளி

பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த காருடன் வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதி அவ் மோட்டார் சைக்கிளின் சிதறுகின்றது. Continue reading

தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம் (படம் முழுமையாக இணைப்பு)

“முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்.” Continue reading

பிரித்தானியாவின் இயற்கை வனப்பை வெளிப்படுத்தும் அற்புத கண்காட்சி!

பிரபல புகைப்படப்பிடிப்பாளர்களான David Attenborough மற்றும் Chris Packham உலகம் முழுவதும் சுற்றி எடுத்த படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்படவுள்ளன. Continue reading